chennaibuilderss

Demolition is the process of tearing down a building. It involves methods such as using explosives, heavy machinery, or manual labor to bring down the structure.
When demolishing a building, we will plan carefully, obtain the necessary permissions, and take appropriate safety measures to ensure no harm comes to the workers or the people in the surrounding area

Demolition என்பது ஒரு கட்டிடத்தை இடிப்பதற்கான செயல்முறை ஆகும். வெடி பொருட்கள் கனரக இயந்திரங்கள் அல்லது கைத்தொழிலாளர்களை கொண்டு கட்டிடத்தை இடிக்கும் முறை ஆகும்
கட்டிடத்தை இடிக்கும் போது மிகக் கவனமாக திட்டமிட்டு தகுந்த அனுமதிகள் வாங்கி வேலையாட்களுக்கும் சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கும் எந்த தீங்கும் ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *