Architecture
Develops quality projects to cater for workplace and office
Buildings / Architecture
Architectural Design:
Architectural design is crucial for all homes. There are various types of architectural designs, and our architect will use their unique artistic skills to create the most beautiful and artistic home design you can imagine. If there are any issues with the size or complexity of the building, our architect will resolve them immediately. In the end, your dream home will come to life in a stunning and breathtaking way right before your eyes.
கட்டிடக்கலை வடிவமைப்பு:
புதிய இல்லங்களை கட்டுவதற்கான வடிவமைப்புகள் மற்றும் வரைபடங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற எல்லா வணிகங்களும் உங்கள் தேவைக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று கருத முடியாது உங்களது இல்லத்தை வடிவமைப்பதில் உங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்று உணர வேண்டும் சென்னை பில்டர்ஸ் உங்களுடைய புதிய இல்லத்தை உங்களுக்கு ஏற்ற வகையில் மிகச் சிறந்த முறையில் வடிவமைத்து கொடுக்கும் மேலும் எங்கள் கட்டடக்கலைஞர் உங்களுடைய வீட்டின் 2d வரைபடத்தை வரைந்து அதில் திருத்தங்கள் ஏதேனும் வந்தாலும் முகம் சுளிக்காமல் வரைபடத்தை முடித்துக் கொடுப்பார் மேலும் நில அங்கீகாரம் மற்றும் கட்டிடத்திற்கான அரசு அங்கீகாரம் போன்ற பணிகளையும் எங்கள் சென்னை பில்டர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது நிலம் மற்றும் கட்டிடத்திற்கான அரசு அங்கீகாரத்திற்கான மொத்த வேலையையும் எங்கள் சென்னை பில்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடித்து கொடுக்கும்
எங்கள் சென்னை பில்டர்ஸ் குடியிருப்பு கட்டுமானம் மற்றும் வணிக கட்டுமானம் இரண்டிற்கும் அரசு அங்கீகாரம் பெற்று தருகிறது
Building Planning:
Not all businesses specializing in creating designs and blueprints for constructing new homes will necessarily meet your needs. You must understand that you play a key role in shaping your home. Chennai Builders will design your new home in the best possible way, tailored to your requirements. Our architect will create a 2D plan of your home and make any necessary revisions without hesitation. Additionally, Chennai Builders handles tasks such as land approval and government approvals for construction. We ensure that all government approvals for land and construction are completed within the specified timeframe Chennai Builders is authorized to provide government approvals for both residential and commercial construction.
கட்டிடத் திட்டமிடல்:
புதிய இல்லங்களை கட்டுவதற்கான வடிவமைப்புகள் மற்றும் வரைபடங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற எல்லா வணிகங்களும் உங்கள் தேவைக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று கருத முடியாது உங்களது இல்லத்தை வடிவமைப்பதில் உங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்று உணர வேண்டும் சென்னை பில்டர்ஸ் உங்களுடைய புதிய இல்லத்தை உங்களுக்கு ஏற்ற வகையில் மிகச் சிறந்த முறையில் வடிவமைத்து கொடுக்கும் மேலும் எங்கள் கட்டடக்கலைஞர் உங்களுடைய வீட்டின் 2d வரைபடத்தை வரைந்து அதில் திருத்தங்கள் ஏதேனும் வந்தாலும் முகம் சுளிக்காமல் வரைபடத்தை முடித்துக் கொடுப்பார் மேலும் நில அங்கீகாரம் மற்றும் கட்டிடத்திற்கான அரசு அங்கீகாரம் போன்ற பணிகளையும் எங்கள் சென்னை பில்டர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது நிலம் மற்றும் கட்டிடத்திற்கான அரசு அங்கீகாரத்திற்கான மொத்த வேலையையும் எங்கள் சென்னை பில்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடித்து கொடுக்கும்
எங்கள் சென்னை பில்டர்ஸ் குடியிருப்பு கட்டுமானம் மற்றும் வணிக கட்டுமானம் இரண்டிற்கும் அரசு அங்கீகாரம் பெற்று தருகிறது
Building Construction
Construction Planning and Estimation Your dream of building your own home within your budget is now possible with Chennai Builders. If you’re looking to construct a luxury house at an affordable price, our company is here to make it happen. From the starting stage to the finishing stage, we will be with you every step of the way to ensure your dream home becomes a reality.
கட்டுமான திட்டமிடல் மற்றும் மதிப்பீடு உங்க பட்ஜெட்ல உங்க சொந்த வீட்டு கனவை நிஜமாக்க இப்ப வந்தாச்சு engaloda சென்னை பில்டர்ஸ் kammi பட்ஜெட்ல ஒரு ஒரு luxury house construct panna virumbrengla எங்க சென்னை பில்டர்ஸ் company உங்களுக்கு ஏற்ற மாதிரி affordable price ல உங்களோட dream house Construct பண்ணி கொடுப்பது மட்டுமல்லாம construction ஓட starting stage to finishing stage வரைக்கும் கூடவே இருந்து உங்களோட dream house அ construct panni kodukkum.
- We will show the front elevation of your home through a 2D drawing.
- நாங்கள் உங்கள் இல்லத்தின் முகப்பு தோற்றத்தை 2d வரைபடம் மூலம் காட்டுவோம்
- We will measure your entire land and provide you with a detailed drawing.
- உங்களுடைய மொத்த நிலத்தையும் அளந்து வரைபடமாக வரைந்து கொடுப்போம்
- We will clearly estimate and provide the structural details of your building.
- உங்கள் கட்டிடத்தின் கட்டமைப்பு சார்ந்த விவரங்களை தெளிவாக மதிப்பீடு செய்வோம்
- We will provide government approval for your building and land within a particular time period.
- உங்கள் கட்டிடம் மட்டும் நிலத்திற்கான அரசு அங்கீகாரத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் எடுத்துக் கொடுப்போம்
2D Plan Design
- 14TH OF DECEMBER
Based on your land area, we will create a 2D plan for your dream home. This plan will include the complete layout of the building, such as the placement of rooms, overall design, and other details. The best part? The building plan and cost estimation are completely free
2D வரைபட வடிவமைப்பு
First உங்களோட land ஏரியா க்கு ஏற்ற மாதிரி உங்க ட்ரீம் ஹவுஸோட 2d planஅ போடலாம். இந்த 2d plan la total building ஓட layout ம் include ஆகும் அதாவது எந்தெந்த rooms எங்கெங்க இருக்கணும் overall அ உங்க வீட்டோட டிசைன் எப்படி இருக்க போகுது வாஸ்துபடி இருக்குதா அப்படிங்கற detail எல்லாமே இந்த 2d பிளான்ல include ஆகும் especially ungaloda building plan and estimation cost is free.
Budget-Friendly Construction
- 27TH OF JANUARY
We provide a perfect estimation tailored to your budget and square footage. If you want to spend a little more, we can design and build a luxury hom that will leave everyone in awe. A luxury home with us includes interior design, wall painting, lighting design, and more. When someone enters your home, they’ll be amazed by the elegance and beauty of your dream house.
If you’ve been dreaming of constructing a luxury home within a limited budget, don’t hesitate Call Chennai Builders today. Your dream home is our top priority.
பட்ஜெட்டுக்கு ஏற்ற கட்டுமானம்
இப்போ கம்மியான ஒரு பட்ஜெட்ல உங்க ஸ்கொயர் ஃபீட்டிற்கு ஏத்த மாதிரி ஒரு perfect estimation போட்டு உங்க வீட்டை டிசைன் பண்ணலாம் but இன்னும் நீங்க பட்ஜெட் அதிகமா spend பண்ண விரும்பினா உங்க ட்ரீம் ஹவுஸ இன்னும் லக்ஷ்ரி ஹவுஸ் அ எல்லாரும் பிரம்மிக்க கூடிய வகையில் Design பண்ணி பக்காவா build பண்ணி கொடுத்துடுவோம் லக்சரி ஹவுஸ் அப்படினா உங்க வீட்டோட இன்டீரியர் டிசைன் வால் பெயிண்டிங் lightning design இது எல்லாமே இன்க்ளூட் ஆகும் இப்ப யாராவது உங்கள பாக்க வராங்க அப்படினா உங்க வீட்டுக்குள்ள என்ட்ரியான உடனே அவங்க பிரமிச்சு போற அளவுல உங்களோட ட்ரீம் ஹவுஸ் இருக்கும்
இன்னும் ஏன் லேட் பண்ணிட்டு இருக்கீங்க நீங்களும் கம்மி பட்ஜெட்டில் ஒரு லக்ஷரி ஹவுஸ் கன்ஸ்ட்ரக்ட் பண்ணனும்னு ஆசைப்படுறீங்களா யோசிக்காமல் சென்னை பில்டர்ஸ் கு கால் பண்ணுங்க உங்களோட ட்ரீம் ஹவுஸ்தான் எங்களோட first priority
Building planning
Your dream home is our top priority