chennaibuilderss

plan approval

Our Chennai Builders company also handles tasks such as obtaining building permits and land approvals. Additionally, we provide services like preparing building plans, creating land plans, and conducting land surveys. எங்களுடைய சென்னை பில்டர்ஸ் நிறுவனமானது கட்டிட அனுமதி மற்றும் நில அனுமதி வாங்கி கொடுக்கும் பணிகளையும் செய்து வருகிறது மேலும் கட்டிட வரைபடம் வரைதல், நில வரைபடம் வரைதல் மற்றும் நிலங்களை அளத்தல் போன்ற சேவைகளையும் செய்து வருகிறது

Building Construction

உள்ளன குடியிருப்பு கட்டுமானம், வணிக கட்டுமானம், மாடுலர் கிச்சன், கட்டிட ஆலோசனை கட்டிடக்கலை சேவை, கட்டிடங்களின் வடிவமைப்பு, கட்டிடங்களை புதுப்பித்தல் இந்த ஒவ்வொரு கட்டங்களையும் எங்களுடைய சென்னை பில்டர்ஸ் நிறுவனமானது ஓர் உயரிய சேவையாக நினைத்து செய்து கொடுக்கிறதுOur Chennai Builders company is dedicated to fulfilling the dream of building future homes for everyone, and we provide our construction services at an affordable cost. The construction process involves multiple stages, including residential construction, commercial construction, modular kitchens, building consultancy, architectural services, building design, and building renovation. Our Chennai Builders company takes pride in delivering each of these stages as a premium service. எங்களது சென்னை பில்டர்ஸ் நிறுவனமானது ஒவ்வொருவரின் எதிர்கால இல்லங்கள் கட்டும் கனவை நிவர்த்தி செய்து வருகிறது மேலும் எங்களது கட்டுமான சேவைகளை மலிவு விலையில் முடித்து கொடுக்கிறது கட்டுமானத்தில் பல கட்டங்கள் பல கட்டங்கள்

Building Repair

Our Chennai Builders company not only undertakes construction projects but also specializes in repairing damages and defects in buildings. This includes patching cracks, strengthening weakened structures, repainting surfaces, and restoring buildings to a safe and usable condition. Additionally, our Chennai Builders company transforms and delivers buildings in a way that makes them reusable, ensuring they are restored to a secure and functional stateஎங்களது சென்னை பில்டர்ஸ் நிறுவனமானது கட்டிடப் பணிகள் மட்டுமல்லாமல் கட்டிடங்களில் ஏற்படும் சேதங்கள் மற்றும் குறைபாடுகளை சரி செய்தல் கட்டிடங்களில் ஏற்படும் விரிசல்களை பூசுதல் பலவீனமாக இருக்கும் கட்டிடங்களை வலிமைப்படுத்துதல் கட்டிடத்தின் மேற்பரப்புகளை மீண்டும் மறு வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறது மேலும் கட்டிடங்களை மீண்டும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைக்கு மீட்டெடுத்து அதை மறு உபயோகப்படுத்தும் விதமாக எங்களது சென்னை பில்டர்ஸ் நிறுவனம் மாற்றி அமைத்து கொடுக்கிறது

Demolition

Demolition is the process of tearing down a building. It involves methods such as using explosives, heavy machinery, or manual labor to bring down the structure.When demolishing a building, we will plan carefully, obtain the necessary permissions, and take appropriate safety measures to ensure no harm comes to the workers or the people in the surrounding area Demolition என்பது ஒரு கட்டிடத்தை இடிப்பதற்கான செயல்முறை ஆகும். வெடி பொருட்கள் கனரக இயந்திரங்கள் அல்லது கைத்தொழிலாளர்களை கொண்டு கட்டிடத்தை இடிக்கும் முறை ஆகும்கட்டிடத்தை இடிக்கும் போது மிகக் கவனமாக திட்டமிட்டு தகுந்த அனுமதிகள் வாங்கி வேலையாட்களுக்கும் சுற்றுப்புறத்தில் உள்ள மக்களுக்கும் எந்த தீங்கும் ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுவோம்