chennaibuilderss

HOUSE RENOVATION

Develops quality projects to cater for workplace and office

HOUSE RENOVATION

Chennai Builders is a leading residential and commercial construction company.

As a well-known construction company, Chennai Builders strictly adheres to regulations and follows specific timelines to provide services within our clients’ budgets. In addition to construction work, Chennai Builders also specializes in home renovation. If you are considering home expansion or renovation, look no further than Chennai Builders. Our company is one of the most active in the industry, completing projects efficiently within the specified timeframe. This is why the majority of our clients return to us and recommend us to others.

Floor Extension:

If you need more space in your home but do not want to spend a lot of money, add-ons are a great option. This is because you do not need to work on the foundation, as the existing foundation can be utilized for expansion. Additionally, if your home is not Vaastu-compliant and rooms are scattered in different areas, our Chennai Builders team will analyze and rearrange the rooms according to Vaastu principles to ensure harmony and balance.

இல்லத்தை புதுப்பித்தல்:

சென்னை பில்டர்ஸ் ஒரு முன்னணியில் இருக்கக்கூடிய குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமான நிறுவனம் ஆகும் ஒரு பிரபலமான கட்டுமான நிறுவனமாக எங்களது சென்னை பில்டர்ஸ் நிறுவனமானது எங்களது ஒவ்வொரு வேலைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து குறிப்பிட்ட காலக்கெடுவை பின்பற்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல அவர்கள் குறித்த பட்ஜெட்டிற்குள் எங்கள் சேவைகளை செய்கிறோம் கட்டிடப் பணிகள் மட்டுமல்லாமல் இல்லங்களை புதுப்பிக்கும் பணிகளையும் எங்களது சென்னை பில்டர்ஸ் நிறுவனம் வந்து செய்து வருகிறது உங்கள் இல்ல விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் போன்ற தேவைகளுக்கு யோசிக்காமல் எங்கள் சென்னை பில்டர்ஸ் நிறுவனத்தை நாடுங்கள்
எங்கள் சென்னை பில்டர்ஸ் நிறுவனமானது மிகவும் சுறுசுறுப்பான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது இதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வேலைகளை திறம்பட முடித்துக் கொடுக்கிறது அதனால்தான் எங்கள் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்களை நாடுகிறார்கள் மற்றும் அவர்களை சுற்றி இருக்கிறவர்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள்

மாடி விரிவாக்கம்:

உங்கள் வீட்டிற்கு அதிகமான இடம் தேவை ஆனால் உங்கள் பணத்தை அதிகமாக செலவழிக்க விரும்பவில்லை என்றால் சேர்ப்புகள் ஒரு நல்ல வழியாக இருக்கிறது ஏனெனில் உங்கள் வீட்டின் அடித்தளத்தில் நீங்கள் எந்த ஒரு வேலையும் செய்யத் தேவையில்லை ஏற்கனவே இருக்கும் அடித்தளத்தை பயன்படுத்தி உங்கள் வீட்டை விரிவாக்கம் செய்யலாம் மேலும் உங்களது வீடு வாஸ்துபடி இல்லாமல் அறைகள் வெவ்வேறு இடங்களில் இருக்கலாம் அந்த நேரத்தில் எங்களது சென்னை பில்டர்ஸ் நிறுவனமானது உங்கள் இல்லத்தை வாஸ்துபடி எந்தெந்த அறைகள் எங்கு எங்கு இருக்க வேண்டும் என ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல உங்கள் அறைகளை மாற்றி அமைத்துக் கொடுப்போம்