Chennai Builders is not only specialized in construction work but also excels in roofing services. Our company has expertise in polycarbonate, Mangalore, Kerala, UPVC, tensile, and terrace roofing services. We provide cost-effective and durable roofing solutions for residential and commercial construction projects. Additionally, we offer roof design, roof repair, and maintenance services. Using high-quality materials and modern technology, we ensure that roofs are long-lasting. Customer satisfaction is our top priority, and we have earned a trusted reputation in the roofing industry.
Polycarbonate roofing is a type of plastic roofing that is resistant to UV radiation and high temperatures. It is suitable for various applications such as greenhouses and covered walkways.
Mangalore tile roofing is a traditional roofing style commonly used in South India. Made of terracotta tiles, it comes in orange or red hues and can withstand extreme weather conditions.
Tensile roofing is a roofing system made of a fabric membrane tensioned between structural supports. It is lightweight, flexible, and aesthetically pleasing, covering large spans without the need for internal columns.
PUF panel roofing is a highly efficient and durable roofing solution. It provides excellent insulation and is widely used in industrial sectors.
Terrace roofing is a roofing system designed for flat roofs or rooftop terraces. It is typically made of materials like concrete, tiles, or metal, offering protection from weather while also serving as an outdoor living space.
UPVC roofing is made of unplasticized polyvinyl chloride. It provides durability, insulation, and weather resistance, making it ideal for agricultural, industrial, and residential settings.
சென்னை பில்டர்ஸ் நிறுவனமானது கட்டிடப் பணிகள் மட்டுமல்லாமல் கூரை பணிகளிலும் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது எங்கள் நிறுவனம் பாலிக்கார்பனேட், மங்களூர், கேரளா, யூபிவிசி, டென்சைல் மற்றும் டிரஸ் கூரை சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது எங்களது சென்னை பில்டர்ஸ் நிறுவனம் குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமான திட்டங்களுக்கு மலிவு விலையில் நீடித்த நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் கூரை சேவைகளை செய்து வருகிறோம் மற்றும் கூரை வடிவமைப்பு, கூரை பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகளையும் செய்கிறோம் கூரைகள் நீடித்த நாள் பயன்படுத்தக்கூடிய வகையில் உயர்தர பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூரை சேவைகள் செய்து வருகிறோம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள எங்கள் நிறுவனமானது கூரைத் துறையில் மிகவும் நம்பிக்கைக்குரிய பெயரை தக்க வைத்துள்ளது.
பாலிகார்பனேட் கூரை என்பது ஒரு வகையான பிளாஸ்டிக் கூரை ஆகும் இது புற ஊதா கதிர்களின் தாக்கம் மற்றும் உயர் வெப்ப நிலைகளை எதிர்க்கும் திறன் கொண்டது இது பசுமை இல்லங்கள் மற்றும் மூடப்பட்ட நடைபாதைகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது
மங்களூர் ஓடு கூரையானது பொதுவாக தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கூரை இது டெரகோட்டா ஓடுகளால் செய்யப்பட்ட ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ண கூரை மேலும் இது கடுமையான வானிலை நிலைகளை தாங்கும் திறனை கொண்டது
டென்சைல் கூரை என்பது துணி மெம்ப்ரேன் கொண்ட கூரை அமைப்பாகும் இது கட்டமைப்பு ஆதாரங்களுக்கு இடையே இறுக்கமாக பிணைக்கப்பட்டு இலகுவான, நெகிழ்வான, மற்றும் அழகியல் ரீதியாக கவர்ச்சிகரமான ஒரு தீர்வை வழங்குகிறது இது உள் தூண்கள் இல்லாமலேயே மிகப்பெரிய இடைவெளியை மூடுகிறது
PUF பேனல் கூரை என்பது மிகத் திறமையான மட்டும் நீடித்து நிலைக்கக்கூடிய கூரை தீர்வாகும் மேலும் இது சிறந்த காப்பை தருகிறது மற்றும் இந்தPUF பேனல் கூரை பரவலாக அனைத்து தொழில்துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது
டெரஸ் கூரை என்பது தட்டையான மற்றும் மாடி தளங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கூரை அமைப்பாகும் இது பொதுவாக கான்கிரீட், ஓடுகள் அல்லது உலோகம் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த டெரஸ் கூரையானது வானிலை தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வெளிப்புற வாழ்விடமாகவும் பயன்படுகிறது
UPVC கூரை என்பது அன்பிளாஸ்டிசைஸ்டு பாலிவினைல் குளோரைடு என்னும் பொருளால் செய்யப்பட்ட ஒரு கூரை தீர்வாகும் இந்த கூரையானது நீடித்துழைப்பு, காப்பு மற்றும் வானிலை எதிர்ப்பு திறனை வழங்குகிறது இது விவசாயம், தொழில்துறை மற்றும் குடியிருப்பு அமைப்புகளுக்கு ஏற்றதாக விளங்குகிறது